மயிலாடுதுறை எம்பி பேச்சு

img

தொகுதி வளர்ச்சி நிதியை பாஜக அரசு அறிவிக்கவில்லை மயிலாடுதுறை எம்பி பேச்சு

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம். கொள்ளிடம் ஒன்றியம் அரசூர், பனங்காட்டான்குடி உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.